Azhaithavarae Azhaithavarae

அழைத்தவரே அழைத்தவரே

Artist: Pas.John Jebaraj | Albums: Levi - Vol 3



Lyrics in English

Azhaithavarae azhaithavarae
En oozhiyathin aadharamae -- (2)

1. Ethanai nindaigal Ethanai thevaigal
Ennai soola nindraalum Ummai paarkindren -- (2)
Uthama oozhiyan Endru neer solidum
Oruvaarthai kettida Unmayaai odugindren -- (2) -- Azhaithavarae

2. Veenaana pugalchigal Enakkingu vendaamae
Pathaviyin perumaigal Oru naalum vendamae -- (2)
Ooliya paathayil Ondru mattum poodhumae
Appa um kaalgalin Suvadugal pothumae -- (2) -- Azhaithavarae

3. Vimarsana udhadugal Manamsora vaithalum
Malai pondra thevaigal Sabai naduvil nindralum -- (2)
Ooliya paathayil Ondru mattum poodhumae
Appa um kaalgalin Suvadugal pothumae -- (2) -- Azhaithavarae


Lyrics in Tamil

அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே -- (2)

1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் -- (2)
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் -- (2) -- அழைத்தவரே

2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம் -- (2)
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே -- (2) -- அழைத்தவரே

3. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும் -- (2)
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே -- (2) -- அழைத்தவரே



;